வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழர்களின் எழுச்சிப் பேரணி, இறுதி நாளான இன்று மட்டக்களப்பைச் சென்றடைந்தது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பினர், அரசியல் கட்சியினர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அணிதிரண்டு பேரெழுச்சியுடன் பேரணியை வரவேற்றனர்.


