செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தீர்வுக்கான ‘இமயமலைப் பிரகடனம்’ மஹிந்தவிடம் கையளிப்பு!

தீர்வுக்கான ‘இமயமலைப் பிரகடனம்’ மஹிந்தவிடம் கையளிப்பு!

0 minutes read

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இதன்போது இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தை மஹிந்தவிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.

அத்துடன் தமது வேலைத்திட்டம் தொடர்பிலும் மஹிந்தவுக்கு அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.