Saturday, July 24, 2021

இதையும் படிங்க

இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரை 61 டெல்டா வகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஒலிம்பிக்கில் கொரோனா பரிசோதனைக்கு எச்சிலை துப்பிக் கொடுத்தால் போதும்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விழாவுக்கு வருகைத தந்துள்ள அனைவருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகன்றது.  இதில் எவருக்கேனும்...

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம்!

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ்...

யாழ்ப்பாணத்தில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி!

கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்,...

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

ஆசிரியர்

எல்லா நாடுகளுக்கும் ஒரே சதவீதம் கிரீன் கார்டு உச்சவரம்பு சட்டத்தை நீக்க மசோதா தாக்கல் !

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு கிரீன் கார்டு வழங்குவதில் பின்பற்றப்படும் உச்ச வரம்பை நீக்குவதற்கான மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர்.

அங்கேயே நீண்ட காலம் தங்கி வேலை செய்து, அமெரிக்காவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பங்களிப்பு தருபவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இதன்மூலம், அமெரிக்காவில் நிரந்தரமாக வாழ்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், இந்த கிரீன் கார்டு வழங்குவதில் உச்சவரம்பு பின்பற்றப்படுகிறது.

பெரிய நாடுகள், சிறிய நாடுகள் என்று பாரபட்சம் பார்க்காமல், எல்லா நாடுகளுக்கும் ஆண்டுக்கு 7 சதவீதம் கிரீன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை நாடுகளை சேர்ந்தவர்ளுக்கும் வங்கதேசம், இலங்கை போன்ற சிறிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் ஒரே சதவீதத்தில் கிரீன் கார்டு வழங்கப்படுவதால், பெரிய நாடுகளை சேர்ந்த திறமையான ஊழியர்களின் திறனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாக அமெரிக்க எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த உச்ச வரம்பு சட்டம் கடந்த 1990ல் கொண்டு வரப்பட்டு, பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் பதவியேற்ற அதிபர் ஜோ பைடன், இந்த சட்டத்தை நீக்க முடிவு செய்துள்ளார். இதற்கான மசோசாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், ஜோ லாப்கிரீன், ஜான் கர்ட்டிஸ் ஆகிய எம்பி.க்கள் தாக்கல் செய்தனர். இங்கு இது நிறைவேற்றப்பட்ட பிறகு, செனட் சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அங்கு நிறைவேற்றப்பட்ட பிறகு அதிபர் பைடன் அதை சட்டமாக அறிவிக்க உள்ளார். இந்த மசோதாவில், தற்போது எல்லா நாடுகளுக்கும் சரிசம அளவில் அளிக்கப்பட்டு வரும் 7 சதவீத உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கிரீன்கார்டு சதவீதம் 7ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், இந்திய ஊழியர்களுக்கு பெரியளவில் பலன் ஏற்படும். அதனால், அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...

வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் – சார்பட்டா வில்லன்

ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் சார்பாட்டா படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன், அஜித் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0...

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியாவில் தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,651 பேருக்கு...

மேலும் பதிவுகள்

இந்தியா வேளாண் சட்டங்கள் : தொடர் போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டம்!

இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரை தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு- சிக்கியுள்ளோரை தேடும் பணி முன்னெடுப்பு!

மும்பை- செம்பூரிலுள்ள பாரத் நகர் குடியிருப்புப் பகுதியின் சுவர்கள் நிலச்சரிவில் இடிந்து விழுந்துள்ளது. இதில் வீடுகளின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 11 பேர் இடிபாடுகளில் சிக்கி...

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதே முதற் கட்ட பணி!

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதே எமது முதற்கட்ட செயற்பாடாக இருக்கும். மூன்று வேளை உணவை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் மக்கள்...

தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு!

தேவையான பொருட்கள் :கோழி இறைச்சி - அரை கிலோதக்காளி - 3 (நறுக்கவும்)சி.வெங்காயம் - அரை கப் (நறுக்கியது)பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)காய்ந்த மிளகாய் - 2 (நறுக்கவும்)சிக்கன்...

ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் ஸ்டாலின்!

இதன்போது மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...

தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்!

இந்த விடயம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முதலமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். குறித்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “தென்னாப்பிரிக்காவில் நடைபெறும்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு