செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இன்றைய மோடி பதவியேற்பு நிகழ்ச்சியைத் தவிர்க்கும் முக்கியப் பிரமுகர்கள்இன்றைய மோடி பதவியேற்பு நிகழ்ச்சியைத் தவிர்க்கும் முக்கியப் பிரமுகர்கள்

இன்றைய மோடி பதவியேற்பு நிகழ்ச்சியைத் தவிர்க்கும் முக்கியப் பிரமுகர்கள்இன்றைய மோடி பதவியேற்பு நிகழ்ச்சியைத் தவிர்க்கும் முக்கியப் பிரமுகர்கள்

0 minutes read

நரேந்திர மோடி பாரதத்தின் 15வது பிரதமராகப் பதவியேற்கும் விழா இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.

மாநில முதல்வர்களான ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, சித்தராமையா, ஓமன் சாண்டி, நவீன் பட்நாயக் மற்றும் ரஜனிகாந்த், விஜய் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.