செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருமலையில் நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை உத்தரவு

திருமலையில் நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை உத்தரவு

0 minutes read

திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் நடத்தத் திட்டமிட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலான எந்தவொரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்வதற்கு எதிராக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.