0
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இன்சுனோரி ஒனொதெராவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையிலா பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்புக்களை மேலும் வலுபடுத்திகொள்வது குறித்து பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.