செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கேரளாவில் மீண்டும் அவலம்!

கேரளாவில் மீண்டும் அவலம்!

0 minutes read

இந்தியாவின் கேரளா மாநிலத்தை வெள்ளம் வாட்டிவதைத்தது மீண்டும் கேரளாவை எலிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளது.

கேரளாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் 488 பேர் உயிரிழந்த நிலையில், மழைக்குப் பின்னரான தொற்றுநோய்கள் கேரளாவை அச்சுறுத்தி வருகின்றன.

எலிக்காய்ச்சல் அங்கு மிக வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், எலிக்காய்ச்சலால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 250-க்கும் மேற்பட்டோருக்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நோய் பரவும் வீதம் தீவிரமடைந்துள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.