யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்தெரிவித்துள்ளார்.
குடும்ப தகராறு காரனமாகவே குறித்த தகர வீடுட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதா தொரிவிக்கப்பட்டுள்ள அதே வேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW