December 7, 2023 8:16 am

வரவேற்பு பானம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
வரவேற்பு பானம்

இது வீட்டுக்கு யாரும் வரும் போது அருந்த கொடுக்க கூடிய வரவேற்பு பானம் ஆகும்.

தேவையான பொருட்கள் 

பால் 1/2ல்

கோன் பிளவர்  1 டீஸ்பூன்

ஜவ்வரிசி  1/2 கப்

மூலம் பழம்

கடல் பாசி / ஜெலி

மாங்காய் எஸ்ஸன்ஸ்

செய்முறை 

முதலில் ஜவ்வரிசியை நீரில் ஊற  வைத்து கொள்ள வேண்டும் . பின் பாலை காச்சி எடுத்து வைக்க கோன் பிளவர்  1 டீஸ்பூன்  எடுத்து அதனுடன் கலந்து எடுத்து வைக்க வேண்டும். பின் நன்கு சுடு நீர் கொதித்து கொண்டு இருக்கும் போது ஜவ்வரிசியை சேர்த்து அவித்து பின் குளிர் நீரில் சேர்த்து வடித்து  வைத்து கொள்க.

பாசி அல்லது ஜெலியை  நன்றாக  வெட்டி எடுத்து வைக்கவும். பின்னர் மூலம் பழத்தையும் வெட்டி அதனையும் வெட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்போது ஜவ்வரிசி ,பால் , ஜெலி ,பலத்தை சேர்த்து சிறிது  எஸ்ஸன்ஸ்  சேர்த்து பரிமாறவும் .

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்