இளவயதில் நரை முடியா கவலை வேண்டாம் இதை செய்யுங்கள்

முடி நரைப்பது முதுமையின் போது வழமையே ஆனால் சிலருக்கு இளவயதிலேயே இப்போது முடி நரைக்க தொடங்குகிறது. அத்தகைய பிரச்சனை உள்ளவரா நீங்கள் உங்களுக்கான ஒரு அரிய குறிப்பு

சிகைக்காய் நீரில் ஊற வைத்து அதை அரைத்து தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.

நெல்லி , உலர் நெல்லி கொண்டு கண்டிஷனர் தயாரித்து பயன்படுத்தலாம்.

இதற்கெல்லாம் மேலே உங்கள் மனதை அழுத்தமின்றி வைத்திருக்கும் உடற்பயிற்சி தியானம் ஆகியவற்றையும் கட்டாயம் செய்ய் வேண்டும்.

உணவில் காய்கறிகள் பழச்சாறுகளையும் சேர்ப்பது மிக நல்லது.

புரதம், முழுதானியன்கள் , கோழி , முட்டை , மீன் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட நரை மறைந்தே போகும்.

இதை விடுத்து நவீன முறைகளில் சரி செய்வது பயனை விரைவில் தரும் ஆனால் நாளடைவில் பழைய நிலையை ஏற்படுத்தும்

ஆசிரியர்