செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் இணைய சஞ்சிகை | காற்றுவெளி | வைகாசி மாத இதழ் – 2018

இணைய சஞ்சிகை | காற்றுவெளி | வைகாசி மாத இதழ் – 2018

1 minutes read

லண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் – 2018 வெளி வந்துள்ளது.

இவ்விதழில் நிலாந்தி, சசிகுமார், கயல், ப.பார்த்திபன், இல.கருப்பண்ணன், ச.ராஜ்குமார், தாமரை செல்வராஜா, கனகசாபதி,செல்வநேசன், குணா ஜானகி, விஷ்ணு, ஸ்டெல்லாமேரி எம்.ஜே, சுகிர்தா சண்முகநாதன், வேதா இலங்காதிலகம், மனோபாரதி, மெய்யன் நடராஜ், சிறி.சிறீஸ்கந்தராஜா, நெல்லை.இரவீந்திரன், பொலிகையூர்.ரேகா, சிமாரா அலி(ஊதாப்பூ), கஸ்தூரி சிவயோகநாதன், செ.தண்டபாணி தென்றல், பாரியன்பன், காவலூர்.அகிலன், ஜீவா நாராயணன், உஷாதேவி, இராம.இளங்கோவன், கவிஜீ, ந.கிருஷ்ணசிங்கம், அத்தாவுல்லா, சோதியா, ம.செல்வகணேஷ், ந.ஜெயபாலன், கலைச்செல்வி இளங்குமரன், கௌந்தி, செண்பக ஜெகதீசன், சரஸ்வதி இராஜேந்திரன், ஆதிலட்சுமி சிவகுமார் ஆகியோரின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

படைப்புக்கள் தந்துதவிய அனைவர்க்கும் நன்றி.

தொடர்ந்து உங்கள் படைப்புக்களுடன் இணைந்திருங்கள்.

நட்புடன்,

முல்லைஅமுதன்

 

http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.