செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அமரதாஸின் புத்தக வெளியீட்டில் சேனன் ஆற்றிய உரை

அமரதாஸின் புத்தக வெளியீட்டில் சேனன் ஆற்றிய உரை

0 minutes read

நீண்டகாலமாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்படப் பெருநூலின் வெளியீட்டு நிகழ்வின் பதிவுகள் வெளியாகியுள்ளன.

ஒளிப்பட நூல் வெளியீட்டு நிகழ்வின் உரை 02.

பின்வரும் வீடியோ இணைப்பில், எழுத்தாளரும் சமூக அரசியல் செயற்பாட்டாளருமான சேனன் அவர்களது உரையினைப் பார்வையிடலாம். ஏனைய உரைகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்படும்.

// உலகை உலுக்கிய வியட்நாம் சிறுமியின் ஒளிப்படத்திற்கு நிகராக உள்ளது, இந்த நூலில் காணப்படும் தந்தையின் இரத்தக்கறை படிந்த முகத்துடன் காணப்படும் சிறுமியின் ஒளிப்படம். // – சேனன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.