Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பாலில் இருக்கும் அபாயம்

பாலில் இருக்கும் அபாயம்

1 minutes read

குளிர்பதனம்: பால் பொருட்கள் குளிர்வூட்டப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். “ஈரமான இடத்தில் இருந்தால் பால் எளிதாக கெட்டுப்போகலாம். கிருமிகள் காரணமாக வெப்ப நிலையில் சீஸ், யோகர்ட் அதிகமாக புளிக்கும்” . 


கிருமி நீக்கம்:
 “பாலை காய்ச்சுவது அதன் சுவை மற்றும் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் கிருமிகளை கொல்வதற்கான சிறந்த வழி “ என்கிறார் டாக்டர் ஜதனா.


வாங்குங்கள்:
 பேக் செய்யப்பட்ட கிருமி நீக்கப்பட்ட சீஸ், யோகர்ட், பால் வாங்குவது நல்லது. சுவை சரியில்லை என்றால், பயன்படுத்த வேண்டாம்.


பாதுகாப்பு:
 பாலை வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும்.

ஃப்ரீசர்: பாலை ஆறு வாரங்களுக்கு ஃப்ரீசரில் வைத்திருக்கலாம். ஆனால், உருகிய பின் அது தனது மென்மையான தன்மையை இழக்கு. ஸ்கிம்ட் பால் பிரிசரில் வைக்க ஏற்றது.

நன்றி பெமினா வீட்டு மருத்துவம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More