பூண்டை உண்ணவே கூடாதவர்கள்

அசிலிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை உண்டால் நெஞ்செரிச்சல் ஏற்பட்ட வாய்ப்புண்டு.

நோய்வாய்ப்பட்ட வயிறு கொண்டவர்கள் பூண்டை சாப்பிடுவதை தவிப்பது மிக நல்லது ஏனென்றால் இவர்களுக்கு பூண்டு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

ஆஸ்துமா போன்ற சுவாசப்பிரச்சனை உள்ளவர் பூண்டை தவிர்த்து கொள்ளவேண்டும்.

சிலருக்கு உஷ்ணமாக உடல் இருப்பதுண்டு அவர்களுக்கு துறுநாற்றம் எப்போதும் உடலில் வீசும் இவர்களுக்கு மேலும் துர்நாற்றத்தை பூண்டு ஏற்படுத்தும்.

இதய நோய் உள்ளவர்கள் உள்ளெடுக்கும் மாத்திரை காரணமாக அவர்கள் பூண்டை எடுத்தால் இரத்தத்தின் தன்மையில் இது அதிக தாக்கத்தை உண்டாக்கும்.

கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கும் இது கல்லீரலில் நச்சித்தன்மையை உண்டாக்கும்

பூண்டு பிரசவத்தினை தூண்டும் காரணமாக உள்ளது எனவே கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்றது அல்ல

தாய்ப்பாலின் தன்மையை இது மாற்ற வல்லது எனவே பாலூட்டும் தாய்மார் இதை எடுப்பது நல்லதல்ல.

ஆசிரியர்