பயணிக்கும் பயணப்பெட்டி | சீன நிபுணர் சாதனைபயணிக்கும் பயணப்பெட்டி | சீன நிபுணர் சாதனை

fvzsf

சங்ஷா நகரைச் சேர்ந்த லியாங்காய் என்ற கண்டுபிடிப்பாளரே இந்த ஆடைப்பெட்டியை வடிவமைத்துள்ளார்.

15 இறாத்தல் நிறையுடைய இந்த பயணப் பெட்டி பயன்பாட்டாளரது உடைமைகளை எடுத்துச் செல்வதற்கு மேல் அமர்ந்து பயன்பாட்டாளர் மணிக்கு 12 மைல் வேகத்தில் பயணிக்கவும் வழிவகை செய்கிறது.
இந்த மின் பயணப்பெட்டி முழுமையாக மின்னேற்றப்பட்டிருக்கும் போது அது இரு வயது வந்தவர்களை 27 மைல் தூரத்துக்கு சுமந்து செல்லக்கூடியதாகும்.
அத்துடன் இந்த பயணப்பெட்டி ஜி.பி.எஸ் இடத்தை சுற்றியும் வசதி,  கொள்ளையாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான எச்சரிக்கை வசதி என்பனவற்றையும் கொண்டமைந்துள்ளது.
இந்த பயணப்பெட்டியை உருவாக்க ஹி லியாங்காய் 10 வருடங்களைச் செலவிட்டுள்ளார்.
1999 ஆம் ஆண்டில் கார் பாதுகாப்பு முறைமையொன்றை வடிவமைத்ததன் மூலம் அமெரிக்காவில் விருதொன்றை ஹி லியாங்காய் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்