வளரும் பொருளாதாரம் | சீனாவின் வேலை வாய்ப்பு சந்தையில் சுமார் 4 மில்லியன் வேலைகள் கூடுதல்வளரும் பொருளாதாரம் | சீனாவின் வேலை வாய்ப்பு சந்தையில் சுமார் 4 மில்லியன் வேலைகள் கூடுதல்

main_screen_shot_2013-02-20_at_12.06.46

சீனா இந்த ஆண்டின் முதல் 4 மாதத்திலேயே 4.73 மில்லியன் வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக  சீன செய்தி நிறுவனம் சின்குவா தெரிவித்துள்ளது. சீன வேலை சந்தையானது சீராக வளர்ந்து வருகிறது என மனித வள மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் துணை அமைச்சர், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துளார்.

ஆசிரியர்