செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

0 minutes read

யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில், ஊரிக்காடு பகுதியிலுள்ள இராணுவத்தினரின்  கடையொன்றில்  இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதையடுத்து இந்த தாக்குதலின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.