1
ஜப்பானின் Kyushu மற்றும் Shikoku பகுதிகளில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒசாகா மற்றும் டோக்கியோவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.