செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மஹரகமயில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

மஹரகமயில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

0 minutes read

மஹரகம நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகஹவத்த, பன்னிப்பிட்டிய, வீரமாவத்த, பதிரகொட, ஜனதா மாவத்த, நாவின்ன, எரவ்வல, எம்புல்தெனிய மற்றும் ஜயகத் வீதி ஆகிய பிரதேசதங்களைச் சேர்ந்த 15 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும், பேலியாகொட மீன்சந்தை கொத்தணி மற்றும் துறைமுக கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.