இன்றைய வானிலை அறிக்கை

இன்று நாடு முழுவதுமான வானிலை அறிக்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது ஊவா ,கிழக்கு , தென் மாகாணங்களில் இரவு வேளைகளில் மழை பெய்ய உள்ளது.

வடமாகாண பகுதிகளில் இடைக்கிடை சிறிதளவான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று காலை நாடுமுழுவதும் பனிமூட்டமான காலநிலை நிலவுவதுடன் பரவலாக சிறிதளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .

ஆசிரியர்