செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அநுர உள்ளிட்ட 26 பேருக்கு எதிராகத் தடை உத்தரவு!

அநுர உள்ளிட்ட 26 பேருக்கு எதிராகத் தடை உத்தரவு!

0 minutes read

உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று நடத்தத் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வெலிக்கடை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி, கொட்டா வீதி மற்றும் சரண வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் செயலகத்துக்குள் பிரவேசிப்பதைத் தடை செய்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.