செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்காவில் உலகின் மிக வயதான மனிதர் மரணம்அமெரிக்காவில் உலகின் மிக வயதான மனிதர் மரணம்

அமெரிக்காவில் உலகின் மிக வயதான மனிதர் மரணம்அமெரிக்காவில் உலகின் மிக வயதான மனிதர் மரணம்

0 minutes read

அமெரிக்காவின் மன்ஹாட்டனில் வசித்து வந்த அலெக்சாண்டர் இமிச் தனது 111வது வயதில் மரணம் அடைந்தார்.

உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த அலெக்சாண்டர், 1903ஆம் ஆண்டு போலந்து நாட்டில் செஸ்டோசோவா என்ற இடத்தில் பிறந்தவர்.

குடிப்பழக்கம் இல்லாததால் அலெக்சாண்டர் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்ததாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.