செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இலண்டன், ஹாரோவில் தமிழில் பேசும் அனுபவமிக்க பல் மருத்துவர் டொக்டர் பிரதீபா!

இலண்டன், ஹாரோவில் தமிழில் பேசும் அனுபவமிக்க பல் மருத்துவர் டொக்டர் பிரதீபா!

1 minutes read

இலண்டன், ஹாரோ (Harrow) பகுதியில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு மிகச்சிறந்த பல் சிகிச்சை வசதி கிடைக்கின்றது.

இங்கிலாந்தின் National Health Service (NHS) மற்றும் தனியார் பல் மருத்துவமனைகளில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட டொக்டர் பிரதீபா, தமிழில் முழுமையான ஆலோசனை மற்றும் முன்னேறிய பல் சிகிச்சைகளை வழங்கி வருகிறார்.

பல் சிகிச்சை குறித்த சந்தேகங்கள், அச்சங்கள் மற்றும் தயக்கங்கள் பலருக்கு இயல்பானவை. டொக்டர் பிரதீபா, தமிழில் நேரடியாக உரையாடுவதால், நோயாளிகள் தங்கள் சிகிச்சைத் திட்டத்தை விரிவாகப் புரிந்துகொண்டு, நம்பிக்கையுடன் சிகிச்சையைத் தொடங்க முடிகிறது. மொழித் தடையின்றி மருத்துவ ஆலோசனை பெறுவது, சிகிச்சையின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைகிறது.

டொக்டர் பிரதீபா பின்வரும் நவீன பல் மருத்துவ சேவைகளை வழங்குகிறார்:

பல் உள்வைப்பு (Dental Implants)

பற்களை நேராக்குதல் (Orthodontics / Braces / Aligners)

பல் பொருத்துதல்கள் (Dentures) – முழு அல்லது பகுதி பற்கள் மாற்றுக்கான வசதி உண்டு

பல் பாலம் (Dental Bridges) – பற்களின் இடைவெளிகளை நிரப்பும் நிரந்தர தீர்வு இதுவாகும்.

மேலும், பொதுப் பல் பராமரிப்பு மற்றும் பல் அழகு சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

அதேவேளை, பொதுமக்கள் மத்தியில் பல் சுகாதார அறிவைப் பரப்பும் நோக்கத்தில் https://www.youtube.com/@tamildentists எனும் YouTube சேனலையும் டொக்டர் பிரதீபா நடத்திவருகின்றனர். இதில் தினசரி பல் துலக்குதல் மற்றும் பராமரிப்பு முறைகள், சிகிச்சைக்கு முன் மற்றும் பின் கவனிக்க வேண்டிய விடயங்கள், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான பல் ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் பல் நோய்த் தடுப்பு, ஆரம்ப அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வை தமிழ் மொழியிலேயே அவர் வழங்குகின்றனார்.

இந்த வீடியோக்கள் மூலம், வீட்டில் இருந்தே பல் சுகாதாரம் குறித்து அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

ஏன் டாக்டர் பிரதீபாவைத் தெரிவுசெய்ய வேண்டும்?

17+ ஆண்டுகள் NHS மற்றும் தனியார் மருத்துவ அனுபவம்

தமிழில் முழுமையான ஆலோசனை மற்றும் விளக்கம்

நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறைகள்

நோயாளியின் வசதிக்கு ஏற்ப நெகிழ்வான நேர ஒதுக்கீடு

சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ச்சியான ஆரோக்கிய ஆதரவு

உங்கள் புன்னகையை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்ற தமிழில் ஆலோசனை பெறுவது மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். இன்றே டொக்டர் பிரதீபாவைத் தொடர்புகொள்ளுங்கள்.

முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு:

YouTube: @tamildentists

⚠️ கவனிக்க: இங்கு கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ செய்தித் தொகுப்பு, தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. சிகிச்சை தொடர்பான முழு விவரங்களுக்கு நேரடி ஆலோசனை அவசியம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.