Tuesday, June 28, 2022

இதையும் படிங்க

பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையேயான பாசப்பிணைப்பு

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான...

எண்ணெய் பசை சருமத்தை அழகாக பராமரிக்க.

எண்ணெய் பசை உள்ள சருமம் என்பது ஆண், பெண் இருவருக்குமே உள்ளது. அழகாய் இருக்க வேண்டும் என விரும்பாதவர் யார்? ஆனால், எண்ணெய்ப்...

முடி உதிர்வுக்கு தீர்வாகும் கருஞ்சீரக எண்ணெய்

மாசு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு எளிய...

பொது இடங்களில் பெண்கள் செய்யக்கூடாத செயல்கள்…

பெண்கள் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், அவர்களிடம் ஒரு சில கெட்ட விஷயங்கள் உள்ளன. அத்தகைய நடத்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால்...

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி?

அழகான கையெழுத்து குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. சரளமாக வாசிப்பதற்கு உதவுகிறது. காட்சி உணர்வை செயல்படுத்துகிறது. மதிப்பெண்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே...

கால்களை உறுத்தாத காலணிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை

அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி புண்கள் ஏற்படுத்த...

ஆசிரியர்

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

உடன் பிறந்த சகோதரிகளுக்குள் சண்டையும், போட்டித்தன்மையும் அனைத்து வீடுகளிலும் நடப்பதுதான். ஒருவர் சரி என்று சொல்லும் கருத்தை, இன்னொரு சகோதரி தவறு என்று கூறுவார். இருவருக்கும் இடையில் மாட்டிக் கொள்ளும் பெற்றோர்கள், அந்த போட்டித்தன்மையை போக்குவதற்கான டிப்ஸ் இங்கே…

1) இருவருக்கும் நேரம் ஒதுக்குங்கள்:

பெற்றோருடன் நேரம் செலவிடாததன் காரணமாகவும் சகோதரிகளிடையே போட்டித்தன்மை உண்டாகலாம். எனவே பெற்றோர் எவ்வளவு வேலை இருந்தாலும், தங்கள் பிள்ளைகளிடம் போதிய நேரம் செலவிட வேண்டும். இதனால், அவர்களின் மன நிலையையும் அறிந்துகொள்ள முடியும்; போட்டி தன்மையையும் குறைக்க முடியும்.

2) ஒப்பிடுதல் வேண்டாம்:

பெற்றோர் தங்கள் மகள்கள் படிப்பிலும், போட்டியிலும், விளையாட்டிலும் ஏதேனும் தவறு செய்தால் ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டு பேசுவார்கள். இளைய மகள் தவறு செய்தால், “பெரியவளைப் பார்த்து கற்றுக்கொள்; அதே மாதிரி சரியாக செய்யவேண்டும்” என்று கூறுவார்கள். இது இளைய மகள் மனதில் போட்டித் தன்மையை அதிகரிக்கும். “என்னை விட, அவளைத்தான் உங்களுக்கு பிடிக்கும்” என்ற எண்ணம் சிறுவயதில் இருந்து அவள் மனதில் வளர ஆரம்பித்து விடும். எனவே இருவரில் யார் தவறு செய்தாலும் ஒப்பிட்டுப் பேசாமல், “நீ சிறப்பாக செய்தாய்; இன்னும் முயற்சி செய்தால் நன்றாக செய்யலாம்” என்று அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

3) தனித்தன்மையை பாராட்டுங்கள்:

“நீங்கள் இருவருமே எங்களுக்கு ஒன்றுதான்” என்று வார்த்தைகளால் கூறாமல், அவர்கள் இருவரின் தனித்தன்மையை பாராட்டுங்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருக்கும் என்று கூற முடியாது. உதாரணத்திற்கு, மூத்த மகளுக்கு இசையில் திறமை இருக்கும். அதேபோல், இளைய மகள் வரைவதில் திறமை கொண்டிருக்கலாம். அவர்கள் இருவரின் தனித்திறமையை பாராட்டி, அவ்வப்போது சிறிய பரிசுகளும் வழங்குங்கள். இதன் மூலம், இருவருமே சமமாக நடத்தப்படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் ஏற்படும்.

4) எண்ணங்களுக்கு மதிப்பு கொடுங்கள்:

சகோதரிகள் சண்டையிடுவது ஏதேனும் காரணத்திற்காக இருக்கலாம். பெற்றோர்கள் அந்த காரணத்தை விசாரிக்காமல் இருவருக்கும் தண்டனை கொடுப்பதும் அல்லது ஒரு மகளிடம் மட்டும் காரணத்தைக் கேட்டு இன்னொருவருக்கு தண்டனை கொடுப்பதும் இருவரிடையே இடைவெளியை ஏற்படுத்தும். போட்டித் தன்மையையும் அதிகரிக்கும். அதனால், இருவரின் எண்ணங்களுக்கும் சமமாக மதிப்பு கொடுக்க வேண்டும்.

5) செல்லமான கட்டுப்பாடுகள்:

சரியோ, தவறோ பெற்றோர்கள் என்ன கூறுகிறார்களோ? அதுதான் குழந்தைகள் மனதில் பதிந்து வளரும். பெற்றோர்கள் தங்கள் மகள்களிடம் “ஆரோக்கியமான போட்டித்தன்மை இருக்கலாம். ஆனால், பொறாமை இருக்கக்கூடாது” என்று சிறுவயது முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். விளையாட்டான கேலிகளும், இன்னொரு சகோதரியின் மனதில் அதிகமான காயத்தை ஏற்படுத்தும் என்பதை இருவருக்கும் புரிய வைத்து, சில கட்டுப்பாடுகளை செல்லமாக விதிக்கலாம்.

சகோதரிகளிடம் போட்டி தன்மை இருப்பது இயல்பானதே; அது ஆரோக்கியமானதாக இருப்பது நல்லது. எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

குழந்தைகளுக்குத் தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

குழந்தைகளைக் காயங்களிலிருந்து, குறிப்பாகத் தீ காயங்களிலிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். கைக்குழந்தையாக இருந்து நடக்கப் பழகும் வரை நம் கட்டுப்பாட்டில் கவனமாகப்...

பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்..

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன...

பெண்களை கவரும் குளியல் அறையை ‘பளிச்’ என மாற்றும் தொழில்நுட்பங்கள்

ஷவரில் குளிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், மழை நீர் போன்று, நீரை விழச் செய்து குளித்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஷவர்...

சருமத்துக்கு குளிர்ச்சி தரும் ‘பேஸ் பேக்குகள்’

கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சருமத்துக்கும் குளிர்ச்சி தன்மையை தக்க வைப்பது அவசியமானது. அவை நீரிழப்பு, உலர்...

தொடர்புச் செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உடல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்க வேண்டுமா

உடல் கொழுப்பை கரைக்க.. உடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே உடலில் உள்ள...

செட்டிநாடு வெஜிடபிள் புலாவ்

தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ பெரிய வெங்காயம் -...

கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் 30 வகை உணவுகள்

உடலில் அதிக அளவு கொழுப்புச் சத்து சேருவது ஆபத்தானது. உடலில் இருக்க வேண்டிய கொழுப்புச் சத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவுகோல் உள்ளது. அது...

மேலும் பதிவுகள்

சிக்கன் சமோசா…

தேவையான பொருட்கள் சிக்கன் - 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது ) கொத்தமல்லி...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

சனி வக்ர நிலை முடிவு | ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார்

சனி பகவான் ஏப்ரல் 28ம் தேதி அதிசாரமாக மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஜூன் 5ம்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

பிந்திய செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

துயர் பகிர்வு