மன அமைதிக்கு என்ன செய்யலாம்.

எது உங்கள் மனஅமைதியைக் கெடுக்கிறது என்பதை உணர்ந்து அந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்று பாருங்கள்.

எல்லாவற்றையும் ரசிக்கப் பழகுங்கள்.
இயற்கை எழில் மிகுந்த மலைகளில் மலையேற்றம் செய்யலாம்.
குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுங்கள்.
வீட்டில் நாய் வளர்த்து தினமும் அதனோடு விளையாடலாம்.
நல்ல இசையை தேர்ந்தெடுத்து கேளுங்கள்.
தினமும் தியானம் செய்யுங்கள்.
உடற்பயிற்சி செய்யுங்கள்.
மனதுக்கு நெருக்கமான மனிதர்களோடு மனம் விட்டுப் பேசுங்கள்.
உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாமல் தெளிவாக இருக்க முயற்சி செய்யுங்கள்!

ஆசிரியர்