குழந்தை பருவத்தில் பற்கள் பேணுதல்

குழந்தை பருவத்தில் நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பது என்றைக்கும் நல்லது.

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்ற குழந்தைகளின் ஈறுகளில் மேல் சுத்தமான ஈரமான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.

இது குழந்தைகளின் பற்களை சுத்தமாக்க உதவி செய்யும். மேலும் குழந்தைகள் வளரும் போது, பல் துலக்குவதை கடைபிடிக்க அது உதவி செய்யும்.

உங்க குழந்தைகள் பல் துலக்குவதற்கு அடம் பிடித்தால் அவர்களுக்கு வேடிக்கையாக அதை செய்ய வைக்க முயற்சி செய்யலாம்.

மேலும் அவர்களுக்கு பிடித்த பிரஷ் மற்றும் பற்பசை சுவைகளை தேர்ந்தெடுத்து பல் விலக்க வைக்கலாம்.

நாளடைவில் அதுவே பல் சுத்தத்தை கடைபிடிக்கும் பழக்கமாகி விடும்.

ஆசிரியர்