கால் விரல் நகம் சொத்தை வருவதற்கான காரணம்

கால் விரல் நகம் சொத்தை விழுவதன் முதல் காரணம், அதிக நேரம் காலணிகள் அணிந்து கொண்டு வேலை பார்ப்பது.

காலணிகள் அணிவதால் மட்டும் கால் விரல் நகம் சொத்தை ஏற்படுவதில்லை.

சொத்தைக்கான காரணம் :

குறிப்பாக காலில் செருப்பு அணியாமல் நடப்பது, மற்றவர்கள் செருப்பை போட்டுக் கொள்வது மற்றும் கால் விரல் நகம் சொத்தை உள்ளவர்களின் செருப்பை அணிந்துக் கொள்வது போன்ற காரணங்களால், கால் விரல் நகம் சொத்தை ஏற்படுகிறது.

கால் விரல் நகம் சொத்தை ஏற்பட்டவுடன் அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் மற்ற விரல்களையும் பாதித்து விடும்.

ஆரம்ப காலத்திலேயே கவனித்து தகுந்த மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி | நியூ லங்கா

ஆசிரியர்