உலகக்கிண்ண கால்பந்து போட்டி பிரேசிலில் பரிசு தொகை ரூ.210 கோடி உலகக்கிண்ண கால்பந்து போட்டி பிரேசிலில் பரிசு தொகை ரூ.210 கோடி

உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு ரூ.210 கோடி ரூபா பரிசு தொகை வழங்கப்படும். 2ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூபா 150 கோடியும், 3ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூபா 132 கோடியும், 4ஆவது இடத்துக்கு ரூபா 120 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது.

ஆசிரியர்