கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 222 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஆசிரியர்