Sunday, October 25, 2020

இதையும் படிங்க

சீன கப்பல்களில் உயிரிழக்கும் இந்தோனேசியர்கள்

சீன கப்பல்களில் உயிரிழக்கும் இந்தோனேசியர்கள்: மீண்டும் ஒரு இந்தோனேசியர் மரணம்  Long Xing 629 எனும் சீன மீன்பிடி கப்பலில் பணியாற்றிய இந்தோனேசியர் ஒருவர் உயிரிழந்ததாகக்...

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளை கொடூர கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு

தாய்லாந்தில் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் இருவருக்கு அந்த நாட்டின் அரசர் மன்னிப்பு வழங்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்

அழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....

நடுவர் பார்க்காமல் விட்டு விடும் நோ-பால்கள் இனி இல்லை | டெஸ்ட்டில் புதிய முறை அறிமுகம்

கிரிக்கெட்டில் எத்தனையோ முறை நடுவர்கள் பவுலரின் முன் கால் கிரீசை தாண்டி செல்லும் நோ-பால்களைப் பார்க்காமல் விட்டுள்ளனர், இதனால் பேட்ஸ்மென்கள் பலர் அநியாயமாக...

கூகுள் நிறுவனம் தனது 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் பிக்சல் போர் ஏ மற்றும் பிக்சல் 5 என்ற இரண்டு வகை 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது. இவ்விரு போன்களும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து,...

ஜப்பானின் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்

ஜப்பானின் கோரியாமா நகரில் உணவகம் ஒன்றில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புகுஷிமாவில் என்ற இடத்தில்...

ஆசிரியர்

படகில் மலேசியாவிலிருந்து வந்த இந்தோனேசிய தொழிலாளர்கள்!

மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை படகு மூலம் இந்தோனேசியாவுக்கு அழைத்து வந்த அரசாங்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இரண்டு தொழிலாளர்கள் உள்பட மூன்று பேருடன் வந்த அதிவேக படகு நடுக்கடலில் எரிபொருளின்றி நின்றதாகக் கூறப்படுகின்றது.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினரின் பார்வையில் சிக்கிய அப்படகிலிருந்து, மலேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 2 இந்தோனேசியத் தொழிலாளர்களும், இவர்களை அழைத்து வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தொழிலாளர்களை அழைத்து வந்த நபர், ரியூ தீவின் மாகாண அரசாங்கத்தில் பணியாற்றும் நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்று அச்சம் காரணமாக, மலேசியாவில் மக்கள் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றிய பல இந்தோனேசிய தொழிலாளர்கள் தொடர்ந்து படகு மூலம் திரும்பும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் அங்கு அன்றாட கூலிகளாகவும் முறையான விசாயின்றியும் பணியாற்றி வந்தவர்களாக அறியப்படுகின்றனர்.

இதையும் படிங்க

பிலிப்பைன்ஸின் இரட்டை குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழப்பு

தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி நடத்தியதாக கூறப்படும் இரட்டை குண்டுவெடிப்பில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக கவசத்துக்கு விடுதலை அளித்த சீனா

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில்...

உலகளவில் கொரோனா உயிரிழப்பு

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.02 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி...

டோக்கியோவின் கண்ணாடி கழிப்பறை

தலைநகர் டோக்கியோவின் வணிகப் பகுதியான ஷிபூயாவில் உள்ள இரண்டு பூங்காக்களில் கண்ணாடி சுவர்களால் ஆன, அழகான விளக்கு போல ஒளிரும் வெளிப்படையான பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன.

டிசம்பரில் விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பூசி | விலை நிர்ணயிக்கும் சீனா

தாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி வருகிற டிசம்பரில் விற்பனைக்கு வரலாம் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியை உருவாக்கி வரும் சைனோஃபார்ம் நிறுவனத்தின் தலைவரான...

ஆறு வயது சிறுமிக்கு நடந்த கொடுமை

பாகிஸ்தானில் ஆறு வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவாதைக்குள்ளாக்கப்பட்டு, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானின் Nowshera நகரில் 6...

தொடர்புச் செய்திகள்

மலேசிய கடலில் மாயமான ரோஹிங்கியா அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்

மலேசியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற ரோஹிங்கியா அகதிகள் அந்நாட்டின் லங்காவி கடல் பகுதியில் மூழ்கியிருக்கக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், 26 ரோஹிங்கியா அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மலேசியாவின் மூத்த கடலோர காவல்படை...

பாடலாசிரியர் மதன்கார்க்கியின் உலகெங்கும் தமிழ் மொழி இணைய வகுப்பு

எளிமையான முறையில் தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகளுக்காக பாடலாசிரியர் மதன்கார்க்கி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ’பயில்’ என்ற இந்த ஆராய்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இணையம் மூலம்...

ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் சீனா !!!

சீனாவின் அச்சுறுத்தலை அடக்கும் வகையில், உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தனது படைத் தளங்களை மாற்றியமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, நிகழ்ச்சி ஒன்றில் காணொலிக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அனைத்து தபால் புகையிரதங்களும் இரத்து!

நாட்டில், இன்றிரவு இடம்பெறவிருந்த தபால் ரயில் சேவைகளில் காலிக்கான சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏனைய அனைத்து ரயில் சேவைகளும்...

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த தகவல்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபா வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா...

மேலும் பதிவுகள்

அரசியலுக்கு ஆயத்தமா? -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்...

புதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா?

யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் கேலி செய்கிறார்கள். நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது....

தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய சுமந்திரன்

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வந்த யாழ் பொம்மைவெளி, வசந்தபுரம் கிராமத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் MA.சுமந்திரனால் 50 மலசல கூடம் கட்டி வழங்கப்பட்டது. பாராளுமன்றத்...

புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு...

நவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும். ரட்டாசி மாத அமாவாசைக்கு பின்...

கண்களுக்கு மஸ்காரா தீட்டுவது எப்படி தெரியுமா?

கண் இமை முடிகளுக்கான மஸ்காரா வாங்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், கண் இமை முடிகளுக்கான மஸ்காரா குறித்து நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறுகிய...

பிந்திய செய்திகள்

புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு...

மட்டக்களப்பில் ஒன்று கூடியவர்களினால் பதற்றம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

ஹட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு

ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு...

களுபோவில வைத்தியசாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு...

நாட்டின் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

NB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் அவதானத்திற்கு

கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், இ.போ.ச பேருந்தில் பயணித்து மறைந்திருந்த ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். பேலியகொட மீன் சந்தையில் பணிபுரியும் ஒருவர், கொழும்பிலிருந்து பதுளை சென்ற...

துயர் பகிர்வு