மின் கட்டணம் மற்றும் நீர்க் கட்டணம் உட்பட வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு, ஒருகொடவத்தை சந்தியில் பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.