செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வளிமண்டலத்தில் தளம்பல்: மழை வீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்

வளிமண்டலத்தில் தளம்பல்: மழை வீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்

0 minutes read

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமும் அதனுடன், இணைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்விளைவாக நாளை (06) புதன்கிழமை முதல் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இத்தொகுதியின் உருவாக்கம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.