செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் மனைவி | கவிதை | லாவண்யா ஜெகன்நாதன்

மனைவி | கவிதை | லாவண்யா ஜெகன்நாதன்

0 minutes read

வானம் தேடிடா பறவை அவள்

என்னை நிழலாய் சுற்றும் நிலவானவள்!

 

காற்றாய் நிலையாய் நிறைந்தவள்!

என் இதய இயங்குதிசையானவள்

என்னுள் தெளிவானவள்!

 

பாலை வன நிலம் போன்ற மனதில்

பசுமை பூக்க மழையாய் வந்தவள்!

 

நொடி பொழதிலும் என்னை பிரிய முடியாதவள்

என் கண்ணோடு பிணைந்தவள்!

 

உடலைக் கொடுத்தால் மண்ணில் கெட்டுப்போகும்

உயிரைக் கொடுத்தால் விட்டுப்போகும் உறவு என்று

 

உணர்வைக் கொடுத்து என் வாழ்க்கையின்

இறையாக வந்தாள் என் ஆனந்த மனைவியாக!

 

– திருமதி பி லாவண்யா ஜெகன்நாதன் தமிழ்நாடு –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.