5
உழவன்
(மண்ணின் வினாவுதல்)
உணா வேண்டில் உட உழை
நிலம் கேளும் வினா மழைநீர்
ஏர் உழவன் எம்மோடு பூ மலர்த்தே
கிழார்களின் கிழே
பொருள் :-
உணவு பெற வேண்டுமெனில் உடலோடு உழைப்பும் நிலமான என் மீது வியர்வையுடன் கலந்த மழை நீரோடு வேண்டும். ஏர் உழுபவன் என்னோடு சேர்ந்தே பூ மலர்வதைப் போன்று வளர்ச்சி போறாமல் வறுமையில் கீழோர்களிலும் கீழாகவே உள்ளார்களே என்றது மண்..
“விவசாயத்தை காப்போம்”
நன்றி
பி.லாவண்யா ஜெகன்நாதன், சென்னை
