Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் நீரிலிவு நோயாளியா நீங்கள் இந்த லஸ்ஸி மிக நல்லது.

நீரிலிவு நோயாளியா நீங்கள் இந்த லஸ்ஸி மிக நல்லது.

0 minutes read

தேவையானவை:

  • தயிர் – 1 கப்
  • இந்துப்பு – ஒரு சிட்டிகை
  • சீனி துளசி பவுடர் அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

சட்டியில் தயிரை ஊற்றி இந்துப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கடைய வேண்டும்.

சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கடையவும்.

சூப்பரான சத்தான லஸ்ஸி ரெடி.

குறிப்பு – சீனி துளசி பவுடர் உபயோகித்தால் 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். ஏனெனில் இந்த பவுடர் தயிரில் கரைவதற்கு 10 நிமிடங்கள் தேவைப்படும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More