March 24, 2023 2:06 am

இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் உள்ளனர் என்று பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்