செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்! – மஹிந்த தெரிவிப்பு

தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்! – மஹிந்த தெரிவிப்பு

0 minutes read

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குத் தயாராகுங்கள்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குத் கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் விசேட கூட்டம் மஹிந்தவின் வீட்டில் நடைபெற்றது.

இதில் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, மாவட்ட தலைவர்கள், கட்சியின் பிரதான செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போதே தேர்தல் பணியை ஆரம்பிக்குமாறு மஹிந்த ராஜபக்சவால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.