செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆனையிறவு விபத்தில் வடமராட்சி இளைஞர் மரணம்!

ஆனையிறவு விபத்தில் வடமராட்சி இளைஞர் மரணம்!

0 minutes read

ஆனையிறவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ். வடமராட்சியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி, சாரையடியைச் சேர்ந்த 27 வயதான சுந்தரமூர்த்தி சத்ஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.