செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இருவரின் புரிதலில்.. | கவிதை|கா.ந.கல்யாணசுந்தரம்

இருவரின் புரிதலில்.. | கவிதை|கா.ந.கல்யாணசுந்தரம்

0 minutes read

மனிதப் பிறவியின் பயனிதுவென
இப்போதுதான் புரிந்தது…
அவளது புன்னகையில்
பிறப்பெடுக்கும் அங்கீகாரங்கள்!

கற்றது கைப்பிடி அளவுதான்னென்று
இப்போதுதான் புரிந்தது
அவளது அன்பின்
அரவணைப்பில் அகமகிழ்ந்தது!

எதிர்காலம் ஒரு வினாக்குரியானபோது
புதிரல்ல நம் வாழ்க்கையென்று
திட்டமிட்டு அவளால்
தடம்பதித்தது நிகழ்காலங்கள்!

எல்லா வளமும் நலனும்
இருவரின் புரிதலில்
ஒவ்வொருநாளும்
பிறப்பெடுக்கின்றன!

நன்றி : கா.ந.கல்யாணசுந்தரம் | கவிதை.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.